சேலம்: கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 25, 2025 சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் ஊர்க்காவல் படை எஸ்ஐஆர் பணியாற்றி வருபவர் புதிய வீடு கட்டி வருகிறார் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் 42 என்பவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது மின்சார கம்பியில் விழுந்தால் படுகாயம் அடைந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கண்ணு குறிச்சி போலீசார் விசாரணை