சேலம்: அல்லிக்குட்டை பகுதியில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு ..அதிரடியாக பிடித்து அப்புறப்படுத்திய கவுன்சிலர்
Salem, Salem | Aug 18, 2025
சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள அல்லிக்குட்டை மேட்டு தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென சுமார் 5 அடி நீளம் கொண்ட...