திருவொற்றியூர்: திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் 14 வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய எம்எல்ஏ
Tiruvottiyur, Chennai | Sep 2, 2025
திருவொற்றியூர் தாங்கல் தியாகராயபுரம் சி எஸ் ஐ தேவாலயம் அருகே 14வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது...