வாலாஜாபாத்: தென்னேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை உத்திரமேரூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய திமுக உட்பட்ட தென்னேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முதாவினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெரு தலைவர் ஆர் கே தேவேந்திரன் துணைத் தலைவர் சேகர் ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி இளைஞரணி அமைப்பாளர் எஸ் எஸ் கே சத்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்