பொள்ளாச்சி: வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- சார் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் நல்லிக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலுள்ள கிராம மக்களும் இந்த வழித்தடத்தை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழித்தடத்தை