நாமக்கல்: பூங்கா சாலையில் காலிபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்திடகோரி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் பூங்கா சாலையில் காலிபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்திடகோரி விசிகவின் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்