கயத்தாறு: கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்றும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து கயத்தாறு பகுதி வணிகர்கள் சங்கம் சார்பில் அனைத்து பெயர்களும் கயத்தாறு ஊருக்கு உள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.