தென்காசி: மது பாட்டில்களை மாலையாக அணிவித்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரமுகர்களால் பரபரப்பு ஏற்பட்டது
Tenkasi, Tenkasi | Aug 25, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் தொகை தீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில்...