காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பகுதியில்
காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம் தொடக்கம்
காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம் தொடக்கம் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பு யாகத்தில் பங்கேற்று யாகத்துக்கு பயன்படுத்த வேண்டிய மூலிகை பொருட்களை வழங்கி கோவிலை சுற்றி வளம் வந்து மனமுருங்கி வேண்டினர்