உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மற்றொருவர் எரிந்த ஈட்டி பாய்ந்து காயம் - போலீசார் விசாரணை
Uthamapalayam, Theni | Aug 8, 2025
ராயப்பன்பட்டி பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு பயிலும் மாணவன் சாய் பிரகாஷ் மாலையில் விளையாட்டு திடலில் விளையாடிக்...