கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் தீபாவளி தினத்தை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஒட்டிகள் அவதி
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தீபாவளி தினத்தை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் தீபாவளி விடுமுறையை தொடர்ந்து பெங்களூர் கன்னியாகுமரி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பயணிகள் அவதி