போடிநாயக்கனூர்: கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்ப வேண்டாம் முதல்வர் விசாரணை கமிஷன் வைத்துள்ளார் என போடியில் MP பேட்டி
போடியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட வந்த தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சமூக வலைதளங்களில் இது குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்ப வேண்டாம் முதலமைச்சர் மனிதாபிமானத்தோடு விசாரணை கமிஷன் வைத்துள்ளார் கமிஷன் அறிக்கையின்படி நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்