தமிழக நீதிமன்றங்களில் இ பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கர் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை வைத்தனர் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் கல்யாணகுமார் கண்டன உரையாற்றினார் இதில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.