கோவை வடக்கு: கோவையில் கஞ்சா விற்பனை: பீகாரைச் சேர்ந்த நபர் கைது, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவை காஸ் கம்பெனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த அஜித் குமாரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.