கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள்
குடும்ப அட்டைகளுக்கு
தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் மண்பானை சேர்த்து வழங்க வழியுறுத்தல்
ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்புகளுடன் மண்பானை சேர்த்து வழங்க வழியுறுத்தி மண்பானையை கையில் ஏந்தியவாறு கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்