ஓசூர்: தீபாவளி பண்டிகை முடிந்து பெங்களூர் சென்ற பொதுமக்கள் : கர்நாடக மாநில எல்லையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
*தீபாவளி பண்டிகை முடிந்து பெங்களூர் சென்ற பொதுமக்கள் : கர்நாடக மாநில எல்லையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தீபாவளி பண்டிகைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதலே தமிழ்நாட்டில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும்போக்கு நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் இன்று ஏராளமானோர் கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்