காட்பாடி: காட்பாடி அடுத்த 55 புதூர் கிராமத்தில் கழிவு நீருடன் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 55 புதூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தற்பொழுது குடியிருப்பு பகுதியிலேயே சூழ்ந்து இருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கழிவு நீர் வெளியேறுவதற்கான பாதை தற்போது தங்கள் பகுதியில் இல்லை ஏற்கனவே புறம்போக்கு நிலத்தின் வழியாக சென்றிருந்த கழிவு நீர் தற்போது அந்த இடத்தை அரசு பட்டா