குறிஞ்சிப்பாடி: 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்க முயன்ற 4 பேரை நெய்வேலியில் மாறுவேடத்தில் சென்று போலீசார் மடக்கி கைது செய்தனர்
Kurinjipadi, Cuddalore | Jul 26, 2025
400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்க முயன்ற 4 பேரை மாறுவேடத்தில் சென்று மடக்கிய போலீசார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில்...