நாமக்கல்: எஸ்.பி அலுவலகத்தில் பரமத்தி வேலூர் டிஎஸ்பியை கைது செய்யக்கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் புகார் மனு அளித்துள்ளார்
Namakkal, Namakkal | Sep 12, 2025
நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தோட்டத்தில் கள் இறக்க வைத்திருந்த கலயத்தை சேதப்படுத்திய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களை...