நாகப்பட்டினம்: மாவட்டத்தில் உயர் கல்வி படிக்க கல்வி கடன் குறித்த முக்கிய அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்
Nagapattinam, Nagapattinam | Sep 6, 2025
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம்...