புகளூர்: கரைமேடு பகுதியில் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக வட மாநில ஓட்டுநர் உயிர் இழப்பு
Pugalur, Karur | Oct 5, 2025 தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரைமேடு பகுதியில் காற்றாலை நிறுவனத்தின் அலுவலக இடத்திற்கு தனது லாரியில் காற்றாலை மின்சாரம் தயாரிக்க தேவையான உதிரிபாகங்களை இயற்றி வந்த நபருக்கு திடீரென வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்த பொழுது உயிரிழந்து விட்டார் இது தொடர்பாக திலீப் குமாரின் உறவினர் ராகுல் அளித்த புகாரின் பேரில் தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .