மேட்டுப்பாளையம்: அண்ணா பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் அதிமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாளை ஒட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்