பூவிருந்தவல்லி: மேல் மணப்பேடு பகுதியில்
 தூய்மை மிஷன் 2.0  திட்டத்தை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் மேல் மணப்பேடு ஊராட்சிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இன்று  காலை நடைபெற்ற தூய்மை இயக்கத்தினை  (தூய்மை மிஷன் 2.0) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சர் .நாசர் தொடங்கி வைத்தார்  அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க கழிவு பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டார்.