Public App Logo
Jansamasya
National
Happydiwali
Responsiblerailyatri
Railinfra4andhrapradesh
Diwali2025
Andhrapradesh
���हात्मा_गांधी
���ांधी_जयंती
Gandhijayanti
Digitalindia
Fisheries
Nfdp
Pmmsy
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth

நத்தம்: சாணார்பட்டி அருகே தோட்டத்தில் மின்வயர் திருடியவர் கைது

Natham, Dindigul | Oct 19, 2025
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், - வேம்பார்பட்டி அருகே - செடிப்பட்டியைச் - சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53) விவசாயி. இவர் அவரது வீட்டின் அருகே உள்ள தனது தோட்டத்தில் தென்னை மரம், மா மரம் போன்றவை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் = அவரது தோட்டத்து - கிணற்றிற்கு செல்லக்கூடிய 135 அடி நீளம் உள்ள மின்சார வயரை துண்டித்து மர்ம நபர் திருடி சென்றார். இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சாணார்பட்டி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈஹ்

MORE NEWS