குன்றத்தூர்: படப்பையில் அன்புலகம் அறக்கட்டளை சார்பில் இருதய பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட படப்பையில் அன்புலகம் அறக்கட்டளை சார்பில் இருதய பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் என்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் உடன் இருந்தார் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இதில் பயனடைந்தனர்