சூளகிரி: லாளிக்கல்லில் ரகசிய கேமரா விவகாரம் : நீலு குமாரி
குப்தாவின் ஆண் நண்பர் டெல்லியில் பிடிபட்டார்
ரகசிய கேமரா விவகாரம் : நீலு குமாரி குப்தாவின் ஆண் நண்பர் டெல்லியில் பிடிபட்டார், ஓசூர் அழைத்து வரும் தனிப்படை போலீசார் டாடா தொழிற்சாலையில் மகளிர் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கேமராவை பொருத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலு குமாரி குப்தா என்ற பெண் தொழிலாளியை உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் உடனடியாக இருந்தது அவரது ஆண் நண்பர் ரவி பிரதாப் சிங் என்பது தெரியவந்தது.