கொடைக்கானல்: பெருமாள்மலை பலசரக்கு கடையில் முகமூடி அணிந்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர் சிசிடிவி காட்சி வைரல்
Kodaikanal, Dindigul | Aug 29, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் சுல்தான், இவர் பல ஆண்டுகளாக பலசரக்கு...