கயத்தாறு: கயத்தாறு பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இருவர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் கயத்தாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது இரண்டு பேர் மது போதையில் வாகன ஓட்டி வந்தது தெரிய வந்தது அவர்களை சோதனை செய்த காவல்துறையினர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.