திருப்பத்தூர்: பல வருடங்களாக மழைநீர் சென்று வந்த கால்வாயை அடைத்து பிளாட் போட்ட நபர்! கோவிலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியின் வீட்டை சூழ்ந்த மழைநீர்
Tirupathur, Tirupathur | Sep 10, 2025
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் 10க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன. இந்த குக் கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர்...