கொல்லிமலை: வல்வில் ஓரி விழா- தாவரவியல் பூங்காவில் முதல்வர், துணை முதலமைச்சர் உருவம் பதிந்த காய்கறிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியில் காய்கறிகளில் முன்னாள் முதல்வர், முதல்வர், துணை முதல்வர் உருவங்களை வரைந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்