விருதுநகர்: பவளம் திருமண மண்டபத்தில் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது
விருதுநகர் பவளம் திருமண மண்டபத்தில் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகர் மன்ற தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது முகாமில் சுகாதார அலுவலர் ஆய்வாளர் தூய்மை பணியாளர்கள் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் அக்குபஞ்சர் மருத்துவர் வெங்கடேசன் மற்றும் மருத்துவர் செல்வம் ஆகிய இருவரும் தூய்மை பணியாளர் களுக்கு நோய்களுக்கான காரணம் மற்றும் அதை போக்குவதற்கான தீர்வு மற்றும் ஆரோக்கியத்திற்கான இயற்கை விதிகள் குறித்து பேசினார்கள்.