அம்பாசமுத்திரம்: வெள்ளங்குளி மயோபதி காப்பகத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.
Ambasamudram, Tirunelveli | Aug 5, 2025
வீரவநல்லூர் அடுத்த வெள்ளங்குளி பகுதியில் செயல்பட்டு வரும் மயோபதி மாற்றுத் திறனுடைய குழந்தைகள் காப்பகத்தில் நேற்று இரவு...