மயிலாப்பூர்: ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது டிசம்பர் இருவதில் ஈரோட்டில் தமிழருவி மணியன் காமராஜர் கட்சி தாமாக உடன் இணைய உள்ளது நல்லவர்கள் துணை நியாயமானவர்கள் துணை ஊழலற்றவர்கள் துணை வெளிப்படை தன்மை உடையவர்கள் தேவை அனைவருக்கும் தேவை அந்த தேவை தான் வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகம் என்று தெரிவித்தார்