சேலம்: 4 ரோடு பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்டு நின்ற துணை முதலமைச்சர் கார் நெகிழ்ச்சி சம்பவம்
Salem, Salem | Sep 16, 2025 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து காரின் புறப்பட்டு வந்தார் அருகே வரும் போது ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது அதற்காக தனது காரை சாலையோரம் நிறுத்த அறிவுறுத்தினால் அதன் பின்னர் ஆம்புலன்ஸ் என்ற பின்னர் துணை முதலமைச்சர் கார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது