கோவை வடக்கு: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் 60 நாள் பரோலை ரத்து செய்க: தமிழக முதல்வருக்கு கோரிக்கை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு வழங்கப்பட்ட 60 நாள் பரோலை ரத்து செய்யக்கோரி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ அன்புமாரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அவர்கள் வெளியே வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.