மதுராந்தகம்: படாளம் கூண்டோடு பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் பெயர் பலகையை MLA திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட படாளம் கூட்ரோடு, மற்றும் வையாவூர் ஆகிய பகுதிகளில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் புதிய பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சி மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் குமரன், ஏற்பாட்டில் நடைபெற்றது,