உத்தமபாளையம்: வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு கம்பம் காளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது
Uthamapalayam, Theni | Aug 8, 2025
ஆடி மாதத்தில் பௌர்ணமி முதல் நாள் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி...