நீடாமங்கலம்: ராஜப்பையன் சாவடி கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார்
நீடாமங்கலம் அருகே 8 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பயணிகள் நிழற்குடையை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா திறந்து வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து மனுக்களை பெற்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்