திருவாரூர்: மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் டேக் வொண்டா போட்டியில் மாநில அளவில் ஆன போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றனர்
Thiruvarur, Thiruvarur | Aug 22, 2025
திருவாரூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் டேக் வொண்டா போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு மாணவ மாணவிகள் தகுதி பெற்றனர்