நாகப்பட்டினம்: மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும்ம் மகளிர் குறித்து வெளிப்பாலயத்தில் தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பேட்டி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 348 மகளிர் பயனடைந்து வருகின்றனர் என்றும் தமிழக முதல்வரை தமிழக மகளிர் அப்பாவாக அண்ணனாக தம்பியாக பார்க்கின்றனர் என தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட திமுக செயலாளருமான கௌதமன் தெரிவித்தார் நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது. தமிழகத்தில் ஒரு கோடியே 13 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழ