தென்காசி: குற்றாலம் அருவிகளுக்கு வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
குற்றாலத்தில் தொடர்ந்துள்ள சாரல் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு உருவாகி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகளின் நிலை என்னவென்று கீழே கேளுங்கள்.