மயிலாப்பூர்: கரூர் செல்ல அனுமதி கேட்டு தவெக டிஜிபி அலுவலகத்தில் மனு - செய்தியாளர்கள் கேள்வியால் ஓட்டம் பிடித்த வழக்கறிஞர்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அனுமதி அளிக்கவும் பாதுகாப்பு கேட்டும் மனு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் அறிவழகனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டதால் அவர் பதறி அடித்து ஓட்டம் பிடித்தார்