கோவை தெற்கு: விமான நிலையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (CPIM) பிருந்தா காரத் செய்தியாளர்களை சந்தித்தார்
கரூரில் தமிழக வெற்றி கழகம் பிரச்சாரத்தின் பொழுது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இரு தினங்களுக்கு முன்பு ஜென்ரல் செகரட்டரி கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்ததாகவும் விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.