கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி விக்னேஷ் என்பவர் குடியிருந்து வருகிறார் இவர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையத்தில் அலுவலக பணிபுரிகிறார். இவர் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் இந்த நிலையில் குளியறையில் உள்ள ஹீட்டரில் அதிக மின் அழுத்தத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து சேதமானது