திண்டுக்கல் கிழக்கு: பேகம்பூர் காயிதே மில்லத் திடலில் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து பொதுமக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பேகம்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் யாசர் அரபத் வரவேற்புரை ஆற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் நஜிபுர் ரஹ்மான், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுகைல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முகமது ரியாஸ் மண்டல செயலாளர் சாகுல் ஹமீத் முன்னிலை வகித்தனர்.