திருவாரூர்: வடுவூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வடுவூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்