காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஈஸ்வரன் என்பவர் ஏற்கனவே சிறையில் உள்ளார் அவர் மீது ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு