திருப்பத்தூர்: தோமினிக் சாவியோ நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் பள்ளிக்கு விடுமுறை
Tirupathur, Tirupathur | Aug 4, 2025
கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும்...