உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் விஸ்கர்மா ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற திருவீதியுலா
உளுந்தூர்பேட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளானூர் கலந்துகொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காயத்ரி தேவி விஸ்வகர்மா உருவப் படங்கள் அடங்கிய திருத்தேர் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது