திருவொற்றியூர்: திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ஆறாவது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது இதில் 6வது வார்டு கவுன்சிலர் கலந்து கொண்டார்.
திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ஆறாவது வார்டில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மின்சார வாரியம் ரேஷன் உட் கிட்ட பெயர் மாற்றம் செய்த பொதுமக்களின் சான்றிதழ்களை கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் ஊர் தலைவர் மகேந்திரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்